டிசம்பர் 1 ஆம் தேதி உலக உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது HIV தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க முக்கியமான டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.. அவ்வப்போது HIV பரிசோதனை செய்து கொள்வது நல்லது உடலுறவு வைத்துக்கொள்ளும் போது, கருத்தடை உறை அணிய வேண்டும் HIV உள்ளவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டாம் உடல் திரவங்களைப் பகிர்ந்து கொள்ளும் செயல்களில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும் மது உட்கொண்ட பின் உடல் உறவு வைக்க வேண்டாம் ஏனென்றால் போதையில் செய்வதறியாது செய்துவிட்டால், பெரும் பிரச்சினை வரும் உங்கள் துணைக்கு HIV இருந்தால், அதிலிருந்து காத்துக்கொள்ள மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் மருத்துவரின் ஆலோசனைபடியே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்