இது தெரிஞ்சா இனி மைக்ரோவேவ் அவன் பக்கமே போக மாட்டீங்க! இன்றைய பிசியான உலகில் பலரும் முன்னாள் செய்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுகின்றனர் அதுவும் மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தி சாப்பிடுகின்றனர் பலரின் வேலையை இது எளிதாக்குகிறது ஆனால், இது உடல் ஆரோக்கியதிற்கு நல்லதல்ல மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால் உணவின் ஊட்டச்சத்து குறையலாம் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் கூட அதன் சத்துக்களை பெற முடியாது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகள் வரலாம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது