நடிகைகள் பலர் தங்கள் நாளை ஒரு ஸ்பூன் நெய்யுடன் தொடங்குவதாக கூறுகின்றனர்
ABP Nadu

வெறும் வயிற்றில் நல்ல கொழுப்புகளை சாப்பிடுவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்

நட்ஸ், ஆலிவ் பழங்கள், அவகேடோ, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்

ஆனால், நெய்யை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நடிகைகளிடம் பெரும்பாலாக காணப்படுக்கிறது

இதில் இருக்கும் ப்யூட்ரிக் அமிலம், குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

ஜீரண மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்

நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிரப்பி வைப்பதால் தேவையற்ற நேரத்தில் பசி ஏற்படாது

ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவும் என சொல்லப்படுகிறது

சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவும்