முடி ஏன் நரைக்கிறது? இதற்கு சைன்ஸ் கூறும் பதில் இதுதான்!



வயதாக வயதாக முடி நரைத்து கொண்டே போகும்



இப்போது, பலருக்கு சிறுவயதிலேயே முடி நரைத்து விடுகிறது



முடியின் நிறத்திற்கு காரணமான மெலனின் எனும் பிக்மண்ட் இரண்டு வகைப்படும்



அவை யூமெலனின், பியோமெலனின் ஆகும்



ஸ்ட்ரெஸ் ஆகும் போது நோர்பைன்ப்ரைன் எனும் ஹார்மோன் சுரக்கும்



இவை மெலனின் ஸ்டெம் செல்களை பாதிக்கும்



இதனால்தான் முடி நரைத்துவிடுகிறது



இளநரை பாதிப்பை குறைக்க வைட்டமின் பி12, டி, ஈ உள்ள உணவுகளை சாப்பிடலாம்



யோகா, உடற்பயிற்சி செய்யலாம்