உங்கள் டயட்டில் கட்டாயம் இடம் பெற வேண்டிய இலைகள் ஜீரண மண்டலத்தை மேம்படுத்தும் புதினா இலைகள் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் வேப்ப இலை ஸ்ட்ரெஸை குறைத்து மனநிலையை மேம்படுத்தும் துளசி இலை முடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை வைட்டமின் ஏ, சி கொண்ட பார்சிலி ஆண்டிஆக்ஸிடன்ட் நிறைந்த வெந்தய கீரை ஆண்டி செப்டிக் பண்புகளை கொண்ட வெற்றிலை முன்குறிப்பிட்ட இலைகளை பச்சையாகவோ, டீயாகவோ எடுத்துக்கொள்ளலாம் உணவுகளிலும் சேர்த்து சமைக்கலாம்