விளாம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன



இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்திருக்கின்றன



பித்தத்தால் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது



நோய்க் கிருமிகளும் ரத்தத்தில் பரவாமல் தடுக்கலாம்



அஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, பசியைத் தூண்டவும் உதவுகிறது



நரம்புத் தளர்ச்சி பிரச்சினைகள் இருப்பவர்கள், டயட்டில் இதை சேர்த்துக்கொள்ளலாம்



சருமத்தில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி குறையும்



மாதவிடாய் பிரச்சினைகள், அதிக உதிரப் போக்கு, வெள்ளைப்படுதலுக்கு தீர்வு கிடைக்கலாம்



மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்



தலைவலி, லேசாக கண்பார்வை மங்குவது போன்ற பிரச்சினைக்கு உதவலாம்