பால் குடிக்காத மனிதர்களை பார்ப்பது கடினம்



தாய்ப்பாலுக்கு அடுத்தது மனிதர்கள் பருகத் தொடங்கியது பசும் பாலைதான்



பொதுவாக பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் D அதிகமாக காணப்படும்



பாலில் பல வகைகள் இருந்தாலும் பசும்பால் மற்றும் எருமை பால் பெருவாரியாக பருகப்படுகிறது



பசும் பாலை விட எருமை பாலில் அதிகப்படியான புரதம் உள்ளது



பசும் பாலை விட எருமை பாலில் 7-8 சதவிகிதம் கொழுப்பு அதிகமாக உள்ளது



பசும்பால் 2 நாட்கள் மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும் அதுவே எருமை பாலை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கலாம்



எருமை பாலில் விட்டமின் பி12 இருப்பதால் இதய நோய்கள் வராமல் நம்மைப் பாதுகாக்கலாம்



அதேசமயம் சிலருக்கு எருமை பால் ஒத்துக்கொள்ளாது



மொத்தத்தில் எருமை பாலோ, பசும் பாலோ, உடலுக்கு எது ஏற்புடையதோ அந்த பாலை பருகலாம்