தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் பல நன்மைகள் உள்ளன



இது இருவருக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்க உதவுகிறது



தாய் மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் இருக்கலாம்



புதிதாகப் பிறந்த குழந்தையை ஒவ்வாமை மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது



தாய் பாலில், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளது



தாய்ப்பால் எளிதில் ஜீரணமாகும்



நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க குழந்தைக்கு தேவையான ஆன்டிபாடிகளும் உள்ளன



குழந்தைகளுக்கு காது நோய்த்தொற்றுகள் வராமல் இருக்கலாம்



உலக சுகாதார அமைப்பு, குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாத காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது



இரண்டு வருடங்கள் தாய்ப்பால் கொடுப்பது சிறப்பு