சூரிய ஒளி தேவைப்படாத சில தாவரங்களும் உள்ளன. அவற்றை வீட்டிற்குள் வளர்க்கலாம்



இந்த தாவரங்கள் அவற்றின் வேர்களிலிருந்து ஊட்டச்சத்தை பெற்று சூரிய ஒளி இல்லாமல் வாழ்கிறது



இப்படி வீட்டிற்குள் வைக்கக்கூடிய ஏழு தாவரங்களைப் பார்ப்போம்..



பார்லர் பாம் பார்லர் பாம் எனப்படும் இந்த தாவரம், நம் வீட்டு வெளிச்சத்தில் இருந்து வரும் ஒளியை எடுத்துக்கொண்டு எளிதில் உயிர்வாழுமாம்

பீஸ் லில்லி இது குறைந்த வெளிச்சத்தில் நன்றாக வளரும். இவற்றிற்கு பூக்கள் பூக்க மட்டுமே சூரிய ஒளி தேவைப்படுகிறது

பீகாக் பிளான்ட் இந்த இலைகள் மயிலின் இறகுகளை போல் இருக்கும். இது வளர கொஞ்சம் சூரிய ஒளி இருந்தால் போதும்

பெப்பரோமியா ஃப்ளோரசன்ட் லைட் மூலமும் செழித்து வளருமாம்

ஸ்னேக் பிளான்ட் இவற்றின் இலைகள் பாம்புகளின் தோலைப் போல இருக்கும்

ஸ்பைடர் பிளாண்ட் இது வேர்களிலிருந்து நீண்டு சிலந்திக் கால்களைப் போல தோற்றமளிக்கின்றன

ZZ பிளான்ட் குறைந்த ஒளியில் சிறப்பாக வளருமாம்