தினமும் ட்ரெண்டியா தெரியனுமா..? அப்போ கீர்த்தி சுரேஷின் இந்த ஹேர்ஸ்டைல்களை அணியுங்கள்..! ஆஃபீஸ் செல்லும் பெண்கள் சிறந்த மற்றும் சிம்பிளான லுக்கை பெற இந்த ஸ்ட்ரெயிட் போனி டெயில் ஹேர்ஸ்டைல் அணியலாம் பார்டி போன்ற கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது இந்த டாப் நாட் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்யலாம் தினமும் சிம்பிள் மற்றும் மாடர்ன் ஆன லுக்கை பெற விரும்பும் பெண்கள் இந்த மெஸ்ஸி ப்ரெயிட் ஹேர்ஸ்டைலை பின்பற்றலாம் எத்னிக் உடை அணிய விரும்பும் பெண்கள் இந்த வகிடு எடுத்த பின்னல் ஹேர்ஸ்டைலில் கூடுதல் அழகாக தெரிவார்கள் கொண்டாட்டங்களில் சற்றே வித்தியாசமாக தெரிய விரும்புபவர்கள் இந்த ரிப்பன் ரேப்ட் போனி டெயில் அணியலாம் எத்னிக் உடையில் கொஞ்சம் ஃபேஷனை காட்ட விரும்புபவர்கள் இந்த லோ நாட்டட் போனி டெயில் அணியலாம் திருமணம், கோவில் திருவிழாக்களில் உங்கள் அழகை மெறுகேற்ற இந்த பூ வைத்து போடப்படும் பன் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்யலாம் சிம்பிளாகவும் வித்தியாசமாக தோன்ற விரும்பும் பெண்கள் இந்த வகிடு எடுத்த லோ நாட்டட் போனி டெயில் அணியலாம் சிம்பிளான ஹேர்ஸ்டைலிலே அழகாக தெரிய இந்த வேவி ஹை நாட்டட் போனி டெயில் அணியலாம்