உடலுக்கு குளிர்ச்சி தரும் புடலங்காயில் கொலஸ்ட்ரால் ஏதும் இல்லை



உடலின் கொழுப்பை விரைவாக குறைக்க உதவலாம்



இரத்த ஓட்டத்தை சீராக்கலாம்



இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது



சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை நீக்கும்



மலச்சிக்கல் மற்றும் வயிற்று வீக்கத்தை சரிசெய்யும்



மனச்சோர்வு உள்ளவர்களுக்கு நல்லது



நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தலாம்



ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யலாம்



ஆஸ்துமா மற்றும் அலர்ஜி போன்ற சுவாச பிரச்சினைகளை தடுக்கலாம்