இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்!



நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்



மூளையின் ஆரோக்கியம் மேம்படலாம்



செரிமானமின்மை, பசியின்மை போன்ற பிரச்சினைகளை போக்கும்



நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் தரும்



கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்



இதய ஆரோக்கியம் மேம்படலாம்



வயிற்றுப்போக்கை சரிசெய்யலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



கர்ப்ப கால குமட்டல் பிரச்சினைகளுக்கு மருந்தாக அமையும்