தொடர்ந்து மீன் சாப்பிட்டு வந்தால் என்னாகும் தெரியுமா?



இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கலாம்



உடலில் கெட்ட கொழுப்பை போக்கும்



தாய்ப்பாலை அதிகரிக்க உதவலாம்



குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறையலாம்



இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்



நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கலாம்



புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கலாம்



கர்ப்ப காலத்தில் பெண்கள், மீன் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்



மீன்களை பொரித்து சாப்பிடுவதற்கு பதில், குழம்பு வைத்து சாப்பிடலாம்