இந்த வருடத்தின் பனிக்காலம் நெருங்கி விட்டது பனி காலத்தில் சருமம் வறண்டு காணப்படும் இந்த சமயத்தில் சருமத்தை நன்றாக பராமரிக்க வேண்டும் காலையில் எழுந்தவுடன் சருமத்திற்கேற்ற க்ளென்சரை பயன்படுத்தவும் முகத்தில் அதை தடவி நன்கு மசாஜ் செய்து தண்ணீர் கொண்டு அலசவும் அடுத்து, வைட்டமின் சி சார்ந்த டோனரை பயன்படுத்தலாம் பின் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும் இறுதியில் சன்ஸ்கீரின் பயன்படுத்த வேண்டும் இரவில் முகத்தை சுத்தம் செய்த பின், தூங்கும் போது உங்களுக்கு ஏற்ற சீரமை தடவுங்கள் இந்த ஸ்கின் கேரை பனி காலம் முழுவதும் பின்பற்ற வேண்டும்