கொலாஜன் மனித உடலில் அதிக அளவில் இருக்கும் புரதம்



ஒட்டுமொத்த புரத்தில் 30% கொலாஜன் ஆகும்



சருமத்தை ஆரோக்கியமாக்க வைக்கும் கொலாஜன் நிறைந்த பொருட்களை பார்க்கலாம்..



சோயா மற்றும் சோயா சார்ந்த பொருட்களை சாப்பிடலாம்



சிவப்பு, மஞ்சள், பச்சை நிற குடைமிளகாய்



ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பச்சை கீரைகள்



வைட்டமின் சி நிறைந்த பெர்ரி வகைகள்



வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிறைந்த தக்காளி



பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள்



நல்ல கொழுப்புகள் நிறைந்த அவகோடா