அன்பிற்குரியவர்களின் ஆசையை வெளிப்படுத்த கட்டிப்பிடிப்போம்



ஒருவரை வரவேற்கும் போதும், பாய் சொல்லும் போதும் கட்டிப்பிடிப்பது வழக்கம்



கட்டிப்பிடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கிறது



இது ஒருவிதமான பிணைப்பை ஏற்படுத்தும்



மனதை ரிலாக்ஸாக்க உதவுகிறது



கட்டிப்பிடிக்கும் போது ஆக்ஸிடாசின் எனும் ஃபீல் குட் ஹார்மோன் வெளியாகும்



இதய ஆரோக்கியத்தை காக்க உதவும். மன வலியை குறைக்க உதவலாம்



மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கலாம்



அன்பிற்குரியவர்களுடனான அன்னியோனத்தை அதிகரிக்கும்



தனிமை உணர்வை போக்க உதவுகிறது