விளக்கெண்ணெய்யை தலைக்கு பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள்.. தலைமுடியை வலுவாக்கலாம் முடி வளர்ச்சியை தூண்ட உதவலாம் முடி உடைவதை தடுக்கலாம் முடியை மென்மையாக்கலாம் முடியின் அழகை மேம்படுத்தும் விளக்கெண்ணெய் சற்று திக்காக இருப்பதால் அத்துடன் தேங்காய் எண்ணெயை கலக்க வேண்டும் லேசாக சூடு செய்து, அந்த கலவையை பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும் இந்த எண்ணெயை தேய்த்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்