குளிர் காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது வழக்கமான விஷயம்



முக்கியமாக குழந்தைகளுக்கு இது போன்ற நோய்த்தொற்று எளிதில் பரவிவிடும்



இருமல், மூச்சு திணறல், தொண்டை வலி, தொண்டை எரிச்சல் ஏற்படும்



மூக்கடைப்பு, மூக்கிலிருந்து தண்ணீர் வடிதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கும் ஏற்படும்



அதுபோக உடல் வலி, வயிற்று வலியும் ஏற்படும்



பச்சிளம் குழந்தைகளுக்கு ரப்பர் சக்‌ஷன் பல்ப் பயன்படுத்தி சளியை எடுக்கலாம்



இரவில் இளம் சூடான நீரில் பாதி ஸ்பூன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்



அடர்த்தியான உடைகளை அணிவிக்க வேண்டும்



நிறைய தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



வெளியே விளையாட அனுப்ப வேண்டாம். நன்றாக தூங்க வைக்க வேண்டும்