வெல்லம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் சிறந்தது பனி காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வெல்லத்துடன் சாப்பிட வேண்டிய உணவுகள்.. வெல்லத்தை இடித்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம் துளசியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்துடன் வெல்லத்தை சேர்த்து குடிக்கலாம் உணவிற்கு பின் வெல்லம்-நெய் இரண்டையும் கலந்து சாப்பிடலாம் வெல்லத்தில் செய்யப்படும் சிற்றுண்டிகளில் சிறிது பெப்பர் சேர்க்கலாம் மஞ்சள் பாலில், வெல்லத்தை சேர்த்து குடிக்கலாம் வெல்லம் சேர்க்கப்படும் உணவுகளில் சிறிது பட்டை பொடியை கலக்கலாம் இஞ்சி அல்லது சுக்கு டீ யில் வெல்லம் சேர்க்கலாம் நெல்லிக்காயுடன் சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்