ஆரோக்கியமற்ற உணவு பழங்களாலும் வாழ்க்கை முறையினாலும் பல நோய்கள் உண்டாகிறது அதிலும் புற்றுநோய் மிகவும் கொடியது. இது ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவாது இருப்பினும் இந்த நோய் உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆய்வு ஒன்றில் வாய் புற்றுநோயை உண்டாக்கும் காலை உணவுகளின் பட்டியல் வெளியானது (EPIC) (IARC)ஆகிய ஐரோப்பிய நிறுவனங்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தினசரி உட்கொள்ளும் போது புற்றுநோய் ஏற்படலாம் குழந்தைகள் தினமும் சாப்பிடும் சீரியல்ஸ், புற்றுநோயை உண்டாக்கலாம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் ப்ரெட் வகைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டால் புற்றுநோய் வரலாம் பழ சுவையில் இருக்கும் பேக் செய்யப்பட்ட யோகர்ட்டை தினசரி சாப்பிட்டாலும் புற்றுநோய் வரலாம் இவை அனைத்தும் அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது