நம் ஒட்டுமொத்த உடலின் சீரான செயல்பாட்டில் கிட்னியின் பங்கு முக்கியமானது கிட்னி ஒழுங்காக இயங்கினால்தான் உடலில் உள்ள மற்ற பாகங்களும் ஆரோக்கியமாக இயங்கும் கிட்னி, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் கிட்னியின் ஆரோக்கியத்தின் மேல் கவனம் கொள்ளுங்கள் எடை இழப்பு மற்றும் பசியின்மை வீங்கிய கணுக்கால் மூச்சுவிடுதலில் சிரமம் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல் நாள்பட்ட தலைவலி இவை பொதுவான அறிகுறிகளே.. அனைவரும் சில மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்