தினமும் முட்டை சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் வராதா? முட்டைகளில் எக்கசக்கமான சத்துக்கள் உள்ளன வைட்டமின் பி12, டி, செலினியம் ஆகியவை உள்ளன உடலுக்கு தேவையான புரதம் உள்ளது தினமும் 1 முட்டை சாப்பிடலாம் என மருத்துவர்கள் ஆலோசனை செய்கின்றனர் இருப்பினும் சிலர் அளவுக்கு அதிகமாக முட்டையை உட்கொள்கின்றனர் இதனால் உடல் பருமன், டைப் 2 சர்க்கரை நோய், இதய நோய்கள் வரலாம் என சொல்லப்படுகிறது முட்டைகள் உடலுக்கு நல்லதுதான் ஆனால், அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் அளவுக்கு மீறினால் ஆபத்துதான் முட்டை அலர்ஜி உள்ளவர்கள், இதை தவிர்த்து விடலாம்