சரியான க்ளென்சரை தேர்ந்தெடுப்பது முக்கியம்



ஆல்கஹால் அடிப்படையிலான க்ளென்சரை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்



மாய்ஸ்சரைசர் தடவுவது நல்லது



சருமத்தின் ஈரப்பதத்தை இழக்காமல் தடுக்கிறது



எக்ஸ்ஃபோலியேட்டர்களைப் பயன்படுத்த வேண்டும்



சருமம் மற்றும் உதடுகளில் தேங்கியுள்ள இறந்த செல்களை நீக்கும்



சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது



ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது தடவலாம்



ஆயுர்வேத எண்ணெய்களை 2 சொட்டுகள் விட்டு ஆவி பிடிக்கவும்



சருமத்தில் உள்ள கழுவுகள் வெளியேறும்