காலை எழுந்ததும் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்



சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்திருப்பது நல்ல பழக்கமாகும்



காலை எழுந்தது ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் அருந்தலாம்



உடற்பயிற்சி, யோகா போன்றவை நல்ல பலன் தரும்



காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்



தியானம் ஓரிரு நிமிடங்கள் இதனைச் செய்யலாம்



என்ன செய்யப் போகிறோம் என்பதை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்



காலையில் குளிர்ந்த நீரில் குளியல்



செல்ஃபோன் பார்ப்பது, டிவி பார்ப்பது வேண்டாம்



குறிப்பாக சமூக வலைதளங்களில் நுழையவே கூடாது