கறிவேப்பிலையில், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் இருக்கின்றன



கறிவேப்பிலை மலமிளக்கியாக செயல்படும்



கறிவேப்பிலை ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவலாம்



கறிவேப்பிலை முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்



கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவலாம்



முடி செழித்து வளர கறிவேப்பிலை உதவும்



கறிவேப்பிலை ரத்த சோகை பிரச்சனையை தடுக்கலாம்



கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க கறிவேப்பிலை உதவும்



இளநரையை தடுக்க கறிவேப்பிலை பயன்படும்



கறிவேப்பிலையில் நோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன