நீரிழிவு நோயாளிகள் கருப்பு திராட்சையை சாப்பிடலாம்



நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவில் சாப்பிட வேண்டும்



கருப்பு திராட்சையை சமச்சீரான டயட்டின் சேர்த்து கொள்ளலாம்



கருப்பு திராட்சை நீரிழிவு நோயை குணப்படுத்தாது



இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது



மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது



ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது



கர்ப்பிணி பெண்கள் தாராளமாக இதனை சாப்பிடலாம்



கர்ப்பிணி பெண்கள் அளவோடு இதனை சாப்பிடலாம்



சிலருக்கு கருப்பு திராட்சை சாப்பிடுவது அலர்ஜியை ஏற்படுத்தலாம்