நெல்லிக்காய் முதுமையை தள்ளிப் போட உதவும்



தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது



இரத்த சோகையை சரி செய்ய நெல்லிக்காய் பயன்படும்



உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது



பளபளப்பான கூந்தல் பெற நெல்லிக்காய் உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் உதவும்



சருமத்தை பளபளப்பாக வைக்க நெல்லிக்காய் உதவும்



வயிற்றுப்புண்ணுக்கு சிறந்த தீர்வை அளிக்கும்



முடி உதிர்தலை கட்டுக்குள் வைக்கும்



நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது