குளிர்காலத்தில் பலருக்கும் பலவிதமான நோய்கள் வரும்



அதுவும் மூட்டுவலி உள்ளவர்களுக்கு கை கால்களை மடக்க கூட சிரமமாக இருக்கும்



இந்த காலத்தில் அது போன்ற வலியை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்



உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள அடர்த்தியான ஆடைகளை அணியவும்



ஒரு நாளுக்கு 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்



உடற்பயிற்சிக்கு முன் ஸ்ட்ரெச் செய்வது அவசியம்



ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்



கொழுப்பு நிறைந்த மீன்கள், பெர்ரி வகைகளை, நட்ஸ், பச்சை இலை காய்கறிகளை சாப்பிடலாம்



சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், மது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்



நன்றாக ஓய்வு எடுப்பது மிக மிக முக்கியம். 8 மணி நேரம் தூங்க வேண்டும்