கேரட்டில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன



இதை பொரியலாக சாப்பிடுவதற்கு பதிலாக ஜூஸாக குடிக்கலாம்



இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களின் பார்வைக்கு நல்லது



மற்ற ஜூஸ்களை விட இதில் இருக்கும் சர்க்கரை அளவு மிகவும் குறைவு



இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்



ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து காணப்படுகிறது



உயர் இரத்த அழுத்தம், வாதம், இதய நோய் வராமல் காக்கலாம்



வாரத்திற்கு 2 நாட்களுக்கு ப்ரெஷ்ஷான கேரட் ஜூஸை எடுத்துக்கொள்ளலாம்



இந்த ஜூஸில் நிறைய தண்ணீர் சேர்க்க வேண்டாம்