குளிர் காலங்களில் நமது உடலை கதகதப்பாக வைத்துக்கொள்வது அவசியம்



உடலை கதகதப்பாக வைக்கும் சூடான பானங்கள்..



குங்குமப்பூ சேர்த்த மஞ்சள் பாலை குடிக்கலாம்



பாதாம் பருப்புகளை அரைத்து சூடான பாலில் கலந்து குடிக்கலாம்



பட்டை, ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து டீ குடிக்கலாம்



மிளகு, லவங்கம், ஜாதிக்காய் சேர்த்து மசாலா டீ அருந்தலாம்



மூலிகை கசாயம் குடிக்கலாம்



சூடான பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம்



இவை இருமல், காய்ச்சல் ஆகியவை வராமல் காக்கும்



அப்படி வந்தாலும் அவற்றை சீக்கிரம் குணப்படுத்தும்