இந்துப்பு விளக்கை வீட்டில் ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்!



இந்த விளக்கு காற்றை சுத்தப்படுத்தி துர்நாற்றத்தை போக்குமாம்



இருமல் தொல்லை உள்ளவர்கள் இதை வாங்கி வீட்டில் வைக்கலாம்



அலெர்ஜி, ஆஸ்துமாவின் அறிகுறிகளை குறைக்கலாம்



மனநிலையையும் கவனத்தையும் மேம்படுத்த உதவலாம்



தூக்கத்தை மேம்படுத்த உதவலாம்



குளிர்காலத்தில் வரும் ஒருவிதமான மன அழுத்தத்தை போக்கலாம்



மின்காந்த கதிர்வீச்சை நடுநிலையாக்குமாம்



சோர்வான உணர்வை நீக்கி உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் என சொல்லப்படுகிறது



இந்த விளக்கு சுற்றுச்சூழலை பாதிக்காது