உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும் உலர்ந்த அத்திப்பழத்தில் ஆண்டி-ஆக்ஸிடன் நிறைந்துள்ளது உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது இது உடல் எடையைக் குறைக்க உதவலாம் இதய நோய் வரும் வாய்ப்பு குறையலாம் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்க உதவலாம் எலும்புகளை வலிமையாக்க உதவும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதை தடுக்கலாம் இவற்றை ஜூஸ் வகைகளில் சேர்த்து கொள்ளலாம்