சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் இப்போது சர்க்கரை நோயாளிகளை பாதிக்காத சுவையான ஸ்நாக்ஸ் வகைகளை பற்றி பார்ப்போம் பழங்களுடன் சிறிது பீனட் பட்டர் சேர்த்து சாப்பிடலாம் செர்ரி தக்காளியுடன் மொசரல்லா சீஸ் சேர்த்து சாப்பிடலாம் அவகோடா எனப்படும் வெண்ணெய் பழத்தை கோதுமை ப்ரெட்டில் வைத்து சாப்பிடலாம் வேகவைத்த முழு முட்டையில் மிளகு தூவி சாப்பிடலாம் சீஸ் மற்றும் தானிய க்ராக்ரஸ் சுவையாக இருக்கும் யோகர்ட்டில் பெர்ரி பழங்களை போட்டு சாப்பிடலாம் காய்கறிகளுடன் ஹம்மஸ் சேர்த்து சாப்பிடலாம் பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடலாம்