உடல் எடையை குறைக்க உதவும் தென்னிந்திய உணவுகள்



காலை வேளையில் இந்த உணவுகளை உண்ணலாம்



காய்கறிகள் சேர்த்த உப்புமா



1 ரவா தோசை சாப்பிடலாம்



எளிதில் ஜீரணமாகும் ரசம் சாதம்



உடல் எடையை குறைக்க உதவும் குயினோவா உப்புமா



சாம்பாருடன் 2-3 இட்லி சாப்பிடலாம்



தயிர் சாதத்தில் மாதுளை பழம் சேர்த்து சாப்பிடலாம்



சிறுது எலுமிச்சை சாதத்தை முட்டையுடன் சாப்பிடலாம்



தக்காளி சட்டினியுடன் நீர் தோசை சாப்பிடலாம்