நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது



இந்த நோய்க்கு தீர்வு இல்லை என்பது நமக்கு தெரியும்



ஆனால், இதை நம்மால் கட்டுக்குள் வைக்க முடியும்



அன்றாட பழக்கவழக்கங்களை ஆரோக்கியமான முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும்



தற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் மெட்டபாலிசம் குறைந்து விடும்



இந்த குளிர் காலத்தில் நீரிழிவு நோயாளிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்



கம்பு தானியத்தை வைத்து ரொட்டி, கிச்சடி, கஞ்சி செய்து சாப்பிடலாம்



டீ, காஃபிக்கு பதிலாக இலவங்கப்பட்டையை கொதிக்க வைத்து குடிக்கலாம்



வைட்டமின் சி நிறைந்த நெல்லியை தினமும் சாப்பிடலாம்



கேரட்டை சாலட், ஜூஸ், பொரியலாக எடுத்துக்கொள்ளலாம்