கஞ்சாவை புகைப்பிடிக்கும் பழக்கம் உடலுக்கு நல்லதல்ல இது சட்டவிரோதமான செயலும் கூட. கஞ்சா புகைக்கும் பழக்கத்தை ஒழிக்க உதவும் டிப்ஸ்களை பார்க்கலாம்.. அந்த பழக்கத்தை கைவிடப்போகும் நாளை குறித்து வைத்துக்கொள்ளவும் அந்த நாளில் இருந்து அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சபதம் எடுக்கவும் எண்ணங்களை திசை திருப்ப என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் நண்பருடன் போனில் பேசலாம், படம் பார்க்கலாம் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுங்கள் யோகா, தியானம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் இந்த பழக்கத்தை கொண்டவருடம் பழக வேண்டாம் இதை எதிர்த்து போராடும் நபர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்