அன்றாட உணவில் உப்பு சேர்ப்பது நமது வழக்கம் உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்ட உப்பை அளவாக எடுத்துக்கொள்வதே நல்லது அப்படிப்பட்ட உப்பில் 7 வகைகள் உள்ளதாம் முதலில் டேபிள் சால்ட், இது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் இரண்டாவதாக கருப்பு சால்ட், இது வயிற்று உபாதைகளை குறைக்க உதவலாம் மூன்றாவதாக ராக் சால்ட், இது இரத்த அழுத்தத்தை சீராக்கலாம் நான்காவதாக இந்துப்பு, இதில் இரும்புச்சத்து உள்ளது ஐந்தாவதாக க்ரவுண்ட் சால்ட், இது சருமத்திற்கும் முடிக்கும் நல்லது ஆறாவதாக மூங்கில் கடல் சால்ட், இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் உள்ளது இறுதியாக செலரி சால்ட், இது இதயத்திற்கு நல்லது