இஞ்சி, சுக்கு ஆகிய இரண்டிலும் பல நன்மைகள் உள்ளது முதலில் சுக்கில் உள்ள நன்மைகளை பற்றி பார்க்கலாம்.. ஜீரண செயல்பாட்டை மேம்படுத்த உதவும் தசை மற்றும் மூட்டு வலிக்கு உதவலாம் சளி, இருமல், வறண்ட தொண்டையை எதிர்த்து போராடும் இப்போது இஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.. வாந்தி வருவது போன்ற எண்ணம் தோன்றினால் இஞ்சி டீ குடிக்கலாம் இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட், மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் வாயு தொல்லையை போக்க உதவும் காய்ச்சல் இருந்தால் இஞ்சி கசாயம் குடிக்கலாம்