சிறுநீர் அல்லது விந்துக்களில் இரத்தம் கலந்து காணப்படுவது



சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பது



சிறுநீர் வராமல் இருத்தல்



மலமும் வெளியேறாமல் இருத்தல்



விறைப்புத்தன்மை குறைபாடு



வலியுடன் விந்து வெளியேறுதல்



இடுப்பு, முதுகு, விலா எலும்புகளில் வலி காணப்படும்



கால்கள் பலவீனமாக இருக்கும்



எப்போதும் சோர்வான உணர்வு இருக்கும்



காரணமின்றி உடல் எடை குறையும்