இது தெரிஞ்சா இனி முட்டைகளை பிரிட்ஜில் வைக்க மாட்டீங்க!



முட்டையில் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு நிறைந்துள்ளது



நம்மில் பலர், இந்த முட்டைகளை பிரிட்ஜில்தான் சேமித்து வைக்கிறோம்



புதிய ஆய்வு ஒன்று, பிரிட்ஜில் வைக்கும் முட்டைகள் ஆபத்தானது என சொல்கிறது



பிரிட்ஜில் முட்டைகளை வைத்தால் அவை குளிர்ச்சி ஆகிவிடும்



அதன் ஓடுகளில் பாக்டீரியா வளர தொடங்கும்



இந்த பாக்டீரியா முட்டைக்குள் செல்லும் வாய்ப்பும் உள்ளது



அப்போது அவை சாப்பிட முடியாத பொருள் ஆகிவிடும்



அதனால் முட்டைகளை அட்டை பெட்டியில் வைத்து வெளியே வைக்கவும்



எலி, பல்லி, கரப்பான் அண்டாத இடத்தில் பத்திரமாக வையுங்கள்