ஸ்டார் புரூட் என்பது ஸ்டார் வடிவிலான ஒரு பழம் ஆகும்



இப்பழம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்



இதன் சுவை சற்று இனிப்பாகவும் புளிப்பாகவும் இருக்கும்



இந்த பழம் சிறுநீர் நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல என ஆய்வுகள் கூறுகின்றன



இதில் இருக்கும் நியூரோடாக்சின் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் என சொல்லப்படுகிறது



அத்துடன் நரம்பு மண்டலத்தில் பிரச்சினை வரலாம்



சிறுநீரக பிரச்சினை இல்லாதவர்கள் இதை சாப்பிடலாம்



ஆனால் சிறுநீரக கோளாறு உள்ளவர்களால் இந்த நியூரோடாக்சினை டீடாக்ஸ் செய்ய முடியாது



ஸ்டார் புரூட் ஒவ்வாமையால் விக்கல், மனக்குழப்பம், வலிப்பு வரலாம்



சில சமயங்களில் பாய்சனிங் ஆகிவிட்டால் மரணம் கூட நிகழலாம்