சிறுதானியங்களில் நார்ச்சத்து, வைட்டமின்ஸ், ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் பனி காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் மலச்சிக்கலை போக்கலாம் எலும்புகளை வலுவாக்கலாம் முடி வளர்ச்சிக்கு உதவலாம் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இதை தாரளமாக சாப்பிடலாம் இதில் உப்மா, கஞ்சி, சப்பாத்தி செய்து சாப்பிடலாம்