குழந்தைகள் அதிகம் போன் பயன்படுத்துவதால் மூளை செயல்பாடு குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன



30,000 நபர்களை வைத்து பெரிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது



டிவி, போன், வீடியோ கேம், லேப்டாப் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்தினால் பிரச்சினைகள் வருமாம்



குறிப்பாக 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் வருமாம்



நியாபக சக்தி குறையலாம்



திட்டமிடுதலில் பிரச்சினை வரலாம்



சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளாமல் திணறுதல்



தொடுதல், வலி போன்ற உணர்ச்சித் தகவல்களை செயலாக்கும் திறனும் பாதிக்கப்படலாம்



இதனால் குழந்தைகளின் ஸ்கிரீன் டைமை குறைக்க வேண்டும்



வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியே விளையாட வைக்கலாம்