இரும்புச்சத்து குறைபாடு என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைப்பாட்டை குறிக்கிறது



குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்ப காலங்களில் இந்த பிரச்சனை ஏற்படும்



நமது அன்றாட உணவில் கவனம் செலுத்தினாலே இந்த பிரச்சனையில் இருந்து மீள முடியும்



பட்டாணியை உணவில் சேர்த்து கொள்வதால் நமது உடலுக்குத் தேவையான 26-29% இரும்புச்சத்தை நாம் பெற முடியும்



சிவப்பு இறைச்சி முட்டை, மீன் போன்ற பிற உணவுப் பொருட்களிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது



இரும்பு சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வெல்லம் போதுமானது



நெல்லிக்காயில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது



இரத்த அணுக்கள் உருவாவதற்கு ஊறவைத்த உலர் திராட்சைகளை சாப்பிட்டு வருவது நல்லது



கீரைகள் இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்யும்



இரும்புச்சத்து உணவுகளுடன் வைட்டமின் சி கொண்ட உணவுகளையும் எடுத்துக்கொள்வது அவசியம்