கெட்ட கொழுப்பை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!



வைட்டமின் பி 3, வைட்டமின் ஈ. வைட்டமின் சி ஆகியவை கொழுப்பின் அளவை குறைக்கும் என்று அறியப்படுகிறது



பூண்டில் அல்லிசின் எனப்படும் கலவை உள்ளது உடலில் கொழுப்பை குறைக்க செய்யும்



க்ரீன் டீயில் இருக்கும் ஈ.ஜி.சி.ஜி, கெட்ட கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது



புரோபயாடிக் நிறைந்த தயிரை, தினமும் ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்



கொழுப்பின் அளவை குறைக்க உதவும் சியா விதைகளை எடுத்துக்கொள்ளலாம்



ஆளிவிதைகள் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது



1 டம்ளர் வெது வெதுப்பான நீரில், எலுமிச்சை சாறை கலந்து குடித்து வரலாம்



ஆப்பிள் சீடர் வினிகர் கெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற உதவும்



செலரி எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கும்