வெல்லத்தில் சில முக்கிய ஊட்டசத்துக்களும், தாதுக்களும் உள்ளன



உடல் எடையை குறைக்க வெல்லத்தை ஒரு சிலவற்றோடு சேர்த்து சாப்பிட்டு வரலாம்



நாம் வெல்லத்தை அளவான முறையில் எடுத்து கொண்டால் நமது ஆரோக்கியம் இரு மடங்காக உயரும்



வெல்லத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்ளும்



செரிமான கோளாறுகளை குணப்படுத்தினாலே உடல் எடை கணிசமாக குறையும்



சிறுநீரகத்தில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை தீர்க்க உதவலாம்



வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கி குடிக்கவும்



காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்



சோர்வாக உணரும் போதோ, பசியில் இருக்கும் போதோ கடலை மிட்டாய் சாப்பிடலாம்



2 டீஸ்பூன் அளவிற்கு மிகாமல் வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம்