எலும்பு தேய்மானத்தின் முக்கிய அறிகுறிகள்!



பாதங்கள் அடிக்கடி வீக்கமடையும்



கை, கால்கள், குறிப்பாக கால் கணுக்கால் மற்றும் பாதங்களை இலகுவாக நகர்த்த முடியாமல் போகும்



அடிக்கடி கணுக்கால் மற்றும் பாதங்களில் நீரகோர்த்துக் கொள்வது



கால் பாதங்களில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மிகவும் மெலிதாக இருப்பதுபோல் தோன்றுவது



கணுக்கால் மற்றும் பாதங்களில் நிறைய அசௌகரியங்கள் உண்டாகும்



மூட்டுகள் சேருமிடத்தில் அதன் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கவே ஜவ்வு போன்ற அமைப்பு இருக்கும்



மூட்டுகளில் எலும்பு வலியை உணர்ந்தால், அது எலும்புத் தேய்மானத்தின் அறிகுறியாகும்



கால் பெருவிரல்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படும்



கை மணிக்கட்டுக்களில் உள்ள எலும்புகள் வலுவின்றி இருக்கும்