தினசரி காலை உணவே உங்கள்
அன்றைய நாளை தீர்மானிக்கும்


காலை உணவு நம்மை புத்துணர்வு பெறச் செய்து
அன்றைய நாளை ஆரோக்கியமாக்கும்


அன்றைய நாளில் நாம் கவனம் சிதறாமல்
ஒரு விஷயத்தை முழுமையாக செய்ய உதவும்


ஒருநாளில் நமது மனநிலையை தீர்மானிக்கும்
சக்தியும் காலை உணவுக்கு உண்டு


காலை உணவைத் தவிர்க்காமல்
உண்பது இதயத்துக்கு மிகவும் நல்லது


ஒரு சிறந்த காலை உணவு நமது கற்று கொள்ளும்
திறனை அதிகரிக்கும் என்பது பழமொழி


காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது
எடை குறைப்பிலும் நல்ல பலனைத் தரும்


நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான
முறையில் அதிகரிக்கும்