நடிகை நயன்தாரா 37 ஆவது வயதில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார்.



தன்னை விட வயது அதிகமான ஆர்யாவை தனது 21 ஆவது வயதில் கரம் பிடித்தார் சாயிஷா



மியா ஜார்ஜ் தனது 28 ஆவது வயதில் ஜானை திருமணம் செய்து கொண்டார்



சமந்தா தனது 30 ஆவது வயதில் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்பு பிரிந்தார்.



நடிகை நிக்கி கல்ராணி தனது 30 ஆவது வயதில் ஆதியை திருமணம் செய்து கொண்டார்



ஸ்ரேயா தனது 36 வயதில் ரஷ்ய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டனர்.