நடிகை & மாடல் மாயா கிருஷ்ணன்



விக்ரம் படத்தில் கால்கேர்ள் ஆக நடித்துள்ளார்.



மதுரையில் பிறந்தவர்


நாடக நடிகர், பாடகர், விளையாட்டு வீராங்கனை
என பன்முகத்திறன் கொண்டவர்



2015ம் ஆண்டு முதல் நடிக்கிறார்



துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.



தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது.



வெப்சீரிசிலும் நடித்துள்ளார்.



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



கனமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக காத்துள்ளார்.